Live stream preview
Paagam 5 - பாகம் 5
1h 37m
குழந்தையாக மண்ணில் விழுந்து. சிறுவராக குதுகலித்து. இளைஞராக மிடுக்குடன் நடந்து. நடுத்தரவயதாகி நிதானித்து பொறுப்புக்களை சுமந்து முதுமையாகி வாழ்ந்த வாழ்க்கை அத்தனையும் ஆற அமர அசைபோட்டு விடைபெறும் நேரத்தில் சிரிப்போடு மறையும் இந்த பாகம் 5
எத்தனைபேருக்கு வரம் ?
எத்தனைபேருக்கு சாபம் ?